வந்தவாசி தொகுதி – கொடியேற்றும் விழா

37

வந்தவாசி தொகுதி தெள்ளார் ஒன்றியத்தில் உள்ள குண்ணகம்பூண்டி கிராமத்தில் இன்று தொகுதி செயலாளர் சதாசிவம் அவர்கள் தலைமையிலும், தொகுதி பொருளாளர் சபரிநாதன் மற்றும் தொகுதி துணை செயலாளர் தங்கமணி அவர்களின் முன்னிலையிலும் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

 

முந்தைய செய்திஎழும்பூர் தொகுதி – தியாக திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திகூடலூர் தொகுதி- கொடியேற்றும் நிகழ்வு