திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

170

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அதன் ஊடாக பல ஊராட்சிகளில்
கொள்கை விளக்க துண்டறிக்கை இதில் மக்கள் பலர் தாங்களாக முன்வந்து கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திநிலக்கோட்டை தொகுதி – பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு