கோபிசெட்டிபாளையம் தொகுதி -கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

34

கோபிசெட்டிபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சாமிநாதபுரம் வடக்கு வீதி நஞ்சுண்டாம்பாளையம் கெடாரை பேரூராட்சி எலத்தூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில்
கர்மவீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது இதில் குழந்தைகளுக்கு எழுதுகோல் மற்றும் ஏடு வழங்கப்பட்டது

முந்தைய செய்திகாஞ்சிபுரம் – வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திபேராவூரணி- பனை திருவிழா 2020