தலைமை அறிவிப்பு: சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

7

க.எண்: 2021110276

நாள்: 20.11.2021

அறிவிப்பு: சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பி.பீட்டர் வெஸ்லீ 13936221694
துணைத் தலைவர் த.மாயகண்ணன் 17180122114
துணைத் தலைவர் சு.செல்வம் 12865543915
செயலாளர் க.இராஜ்குமார் 05432974695
இணைச் செயலாளர் அ.முகமது நாசர் 15414436617
துணைச் செயலாளர் கோ.சண்முகம் 17559239410
பொருளாளர் பெ.குட்டியப்பன் 13349709747
செய்தித் தொடர்பாளர் வ.நவீன் குமார் 10015375578

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி