தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

438

க.எண்: 202011465

நாள்: 10.11.2020

தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  இரா.இராஜகுமார்                 – 28610115369

துணைத் தலைவர்      –  தா.லியோன்                  – 00325694117

துணைத் தலைவர்      –  ஹா.பீட்டர்                   – 16849480261

செயலாளர்           –  செ.மனு                       – 28536270827

இணைச் செயலாளர்    –  பி.ஜான் ஜெபராஜ்               – 17818688827

துணைச் செயலாளர்    –  மா.நெளபல்                   – 10104297306

பொருளாளர்          –  சு.சுபாஷ் ஆல்வின்             – 28536511644

செய்தித் தொடர்பாளர்  –  அ.ஜார்ஜ் அமல்ராஜ்                 – 28393511900

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மதுரை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்