தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

3

தலைமை அறிவிப்பு: திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008255 | நாள்: 26.08.2020

திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் (செங்கம் மற்றும் கலசப்பாக்கம் தொகுதிகள் உள்ளடக்கியது)

தலைவர்            –  இரா.பேரன்பன்                  – 06367658393

செயலாளர்          –  ஏ.பாலாஜி                     – 06367582050

பொருளாளர்         –  சு.சிவானந்தம்                 – 06380222726

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி