தலைமை அறிவிப்பு:  திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

2

தலைமை அறிவிப்பு:   திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008248 | நாள்: 26.08.2020 

தலைவர்            –  க.ஜமீல்                         – 06372792956

துணைத் தலைவர்     –  இ.அண்ணாதுரை              – 06372620915

துணைத் தலைவர்     –  பா.நாகராஜன்                    – 06465889919

செயலாளர்           –  ஜெ.அருண்குமார்                – 06465849439

இணைச் செயலாளர்   –  சு.விக்னேஷ்                   – 06372131641

துணைச் செயலாளர்   –  து.கவிராஜ்                      – 13999019347

பொருளாளர்         –  ச.விஸ்வநாத்                  – 06372385295

செய்தித் தொடர்பாளர்  –  சி.பிரபுதேவா                  – 06372935975

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

  

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி