தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030045 | நாம் தமிழர் கட்சி
தலைவர் – செ.இராவணன்(14475115029)
துணைத் தலைவர் – சு.வெங்கடேசன் (14475163154)
துணைத் தலைவர் – க.நேசமணி(12408873236)
செயலாளர் – க.பழனிவேல்(14475804621)
இணைச் செயலாளர் – பூ.சரவணகுமார்(14383033405)
துணைச் செயலாளர் – வி.சுதாகர்(14475909220)
பொருளாளர் – செ.சதீஷ்(14383698532)
செய்திதொடர்பாளர் – சு.திரிலோகசந்திரன்(14475648424)
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் – வீ.மகேசுவரன்(14475288603)
மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் – இரா. வெற்றிச்செல்வன்(14383572499)
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் – தி.சரண்யா(14383172782)
வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள்
செயலாளர் – இரா.விஸ்வநாதன்(14383558464)
மீனவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் – த.விஜயன் (14475301051)
கொள்கை பரப்புப் பொறுப்பாளர்கள்
செயலாளர் – ஜெ.சுந்தரராஜன்(18255578136)
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கீழ்வேளூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக இன்று (21-03-2019) தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிவித்துள்ளார்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி