ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் ஈழ உறவுகளுக்கு நிவாரண உதவி.கும்மிடிப்பூண்டி தொகுதி

30

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு 10.5.2020 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல் முககவசம் வழங்குதல்- செங்கம் தொகுதி
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல்/ உளுந்தூர்பேட்டை தொகுதி