அறந்தாங்கி தொகுதி – குருதிக் கொடை முகாம்

65

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி குருதி கொடை பாசறை சார்பாக குருதி வழங்கப்பட்டது. இடம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனை

 

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி- தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திஅறந்தாங்கி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு