அம்பாசமுத்திரம் – ஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் பிறந்தநாள் புகழ்வணக்க நிகழ்வு

85

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ஜமீன் சிங்கம்பட்டி ஊராட்சியில் (30/10/2020)
வெள்ளிக்கிழமை அன்று ஐயா பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் 118வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

 

முந்தைய செய்திஅஅம்பாசமுத்திரம் தொகுதி – கைகளில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்
அடுத்த செய்திகோவில்பட்டி தொகுதி – தமிழ்நாடு பெருவிழா 2020