முகப்பு குறிச்சொற்கள் நாம் தமிழர் கட்சி

குறிச்சொல்: நாம் தமிழர் கட்சி

பூந்தமல்லி பகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்

இன்று(12-12-15), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட காட்டுப்பாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கினார்.

விளைநிலங்கள் யாவும் அந்நிய முதலீடுகளுக்கென்றால் சோற்றுக்கு என்ன செய்வது? – அம்மையார் ஜெயலலிதா-விற்கு சீமான் கேள்வி

இருக்கிற நிலங்களை எல்லாம் எடுத்து அந்நிய முதலாளிகளிடம் கொடுத்துவிட்டால் சோற்றுக்கு என்ன செய்வது? அரிசியை எந்தத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும்? -அம்மையார் ஜெயலலிதா-விற்கு செந்தமிழன் சீமான் கேள்வி தேனி நாம் தமிழர் கட்சி கொள்கை...

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள்...

வருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில்...

பெருந்தமிழர் தீரன் சின்னமலை நினைவுநாள் தொடர் ஓட்டம்

குடிமக்களுள் ஒருவராக இருந்து வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அநீதி கண்டு கிளர்ந்தெழுந்து படை திரட்டி இந்த தமிழ் மண்ணையும் மக்களையும் காத்த பெரும் புரட்சியாளர் பெருந்தமிழர் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு...

சங்கரன்கோவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவேந்தல்

சங்கரன்கோவில் அருகே வீரியிருபு கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவை போற்றும் விதமாக நாம்தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்க அஞ்சலி செலுத்தபட்டது. தலைமை: ஆ கோ தங்கவலே் - நெல்லை வடக்கு...

மீனவர் படுகொலை.. அம்பலமாக்கும் சீமான்

''தேர்தலுக்காகவே திட்டமிட்டு மறைத்தார்கள்!'' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதைப் பொறுத்துக்​ கொள்ள முடியாத சிங்கள வெறியர்கள், தமிழக மீனவர்கள் நால்வரைக் கொடூரமாகக் கொன்றுபோட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய அந்த 'வினையாட்டு’ விவகாரம் அரசியல்...

இன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம்

நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர். இன்று காலை நாம் தமிழரின் காங்கிரசு கட்சிக்கு எதிரான...

சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி

உவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர். நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள்  போட்டியிடும் 63...

[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.

தமிழக சட்ட மன்றத்தேர்தலில் “காங்கிரசைக் கருவருப்போம்”எனும் முழக்கத்துடன் களம இறங்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை,உவரி,வள்ளியூர், ஆகிய இடங்களிலும்,நான்குநேரி...

[காணொளி இணைப்பு] மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை ! – பிரச்சார காணொளி

மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை ! - பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும்...