பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை

தலைமைச் செய்திகள்

அறிவிப்புகள்

அறிக்கைகள்

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் மரணத்துக்குக் காரணமானக் குற்றவாளிகளை உடனடியாக கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

பொதுக்கூட்டங்கள்

27-11-2019 சீமான் எழுச்சியுரை | மாவீரர் நாள் 2019 – ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் #MaaveerarNaal2019 புகைப்படங்கள் https://www.facebook.com/822679184769466/posts/976364692734247/ மேலும்

போராட்டங்கள்

அறிவிப்பு: டிச.-01, மள்ளர் மீட்புக் களம் ஒருங்கிணைக்கும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல்

முக்கிய அறிவிப்பு: டிச.-01, மள்ளர் மீட்புக் களம் ஒருங்கிணைக்கும் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கை கவன ஈர்ப்பு ஒன்றுகூடல் – சென்னை (வள்ளுவர்கோட்டம்) | நாம் தமிழர் கட்சி மருதநில வேந்தன் குலத் தோன்றல்களான மரபுவழி வேளாளர்களை தேவேந்திரகுல வேள... மேலும்

தமிழக செய்திகள்

முல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம்! – சீமான் கண்டனம்

முல்லைப்பெரியாறு அணையின் கீழ்ப்புறத்தில் புதிய அணைக் கட்டுவதற்கானப் பணிகளை முடுக்கிவிட்டுள்ள கேரள அரசின் முயற்சிக்கு மத்தியச் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. முல்லைப்பெரியாற்று அணையின் குறுக்கே புதிய அணைக் கட்டினால் தமிழகத்தின்... மேலும்

புலம்பெயர் தேசங்கள்

விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? – சீமான் கண்டனம்

அறிக்கை: விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன்,... மேலும்

2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு