அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி கட்டமைப்பு விரிவாக்க கலந்தாய்வு

160

க.எண்: 2022030131அ
நாள்: 21.03.2022

அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி கட்டமைப்பு விரிவாக்க கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் பாசறையான வீரத்தமிழர் முன்னணியின் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முகமாக, தமிழ்நாடு முழுமைக்கும் பொறுப்பாளர்களை நியமனம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிர்வாக மாவட்டங்களுக்கும், வீரத்தமிழர் முன்னணியின் மாவட்ட பொறுப்பிற்குரிய நபர்களை (மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர், இணைச்செயலாளர் மற்றும் துணைச்செயலாளர்) நாம் தமிழர் கட்சியின் மாநில, நாடாளுமன்ற தொகுதி, மாவட்ட மற்றும் சட்டமன்றத்தொகுதிப் பொறுப்பாளர்கள் தங்களுக்குள் கலந்துபேசி, பெயர், உறுப்பினர் எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்களோடு விரைந்து பரிந்துரை செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது.

தத்தம் மாவட்டத்திற்குரிய பொறுப்பாளர் பரிந்துரைகளை, வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இத்தகைய பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்ட வாரியாக அணுக வேண்டிய வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள் :

பொறுப்பாளர்கள் மாவட்டங்கள்
 

மதிபாலா  – 9884340441

அந்தோணி டிசோசா – 9790888873

 

திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பாண்டிச்சேரி

 

 

பெஞ்சமின்- 9629992925
சுபாஷ் சந்திரபோஸ் – 8637425184

 

ஈரோடு, கோயம்புத்தூர், நீலமலை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி

 

 

பிரபு தனபாலன் – 8888011111

நூர்ஜகான்     – 8778384212

பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை

 

 

ஆலந்தூர்முருகேசன்  –  9840555191

 

தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர்

 

 

செந்தில்நாதன் – 9442248351

 

கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால்,  திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்

 

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி