தலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

301

க.எண்: 202009313

நாள்: 14.09.2020

தலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகள்)

தலைவர்             –  ஜெ.மணியரசன்                   – 13484111569

செயலாளர்           –  எ.பிரெட்ரிக் தேவராஜ்            – 13489859553

பொருளாளர்          –  இரா.கண்ணழகன்               – 10925526246

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திகபசுரக் குடிநீர் வழங்குதல் – தாம்பரம் தொகுதி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு:  தஞ்சாவூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்