தலைமை அறிவிப்பு: புதிய மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் நியமனம்

22

தலைமை அறிவிப்பு: புதிய மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் நியமனம் | க.எண்: 202005084 | நாள்: 31.05.2020

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் தொகுதியைச் சேர்ந்த மு.முகம்மது சர்வத்கான் (18907012786) அவர்கள், மாநில இளைஞர் பாசறைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி