தொகுதி நிகழ்வுகள் பொருளூர் – உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது அக்டோபர் 9, 2020 43 இன்று நாம் தமிழர் கட்சி தொப்பம்பட்டி ஒன்றியம் பொருளூர் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது