கட்சி செய்திகள்மாதவரம் நிலவேம்பு கசாயம் வழங்குதல் : மாதவரம் தொகுதி டிசம்பர் 4, 2019 12 நாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் சோழவரம் மேற்கு ஒன்றியத்தில் 1/12/2019 வீடு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது