தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் 2019

589

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060095 | நாள்: 25.06.2019

ஒருங்கிணைப்பாளர்          – ம.சுரேந்திரகுமார்                –     17923022565

துணை ஒருங்கிணைப்பாளர்    – நா.சுகிர்தராஜ்            –     13562946547

செயலாளர்                  – சி.உதயகுமார்            –     16281808495

துணைச் செயலாளர்          – தே.சதீசன்                 –     67090201753

பொருளாளர்                 – க.சிவகரன்               –     67090867532

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் – பிரான்ஸ் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 25-06-2019 அறிவித்துள்ளார்.

கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புரட்சி வாழ்த்துகளுடன்,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திமதுபானக்கடையை மூடக்கோரிப் போராடிய மருத்துவர் ரமேசுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும்! மதுவிலக்கினை அமல்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: கொளத்தூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019060096