கொடியேற்றம் துண்டறிக்கை கொடுக்கும் நிகழ்வு-போளூர் தொகுதி

37

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட  சேத்துபட்டு ஒன்றியம் மேலப் பூண்டி கிராமத்தில் போளூர் நாம் தமிழர் கட்சி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி
அடுத்த செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்- வந்தவாசி தொகுதி