கட்சி செய்திகள்குமாரபாளையம் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம் ஜூலை 18, 2019 20 குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.7.2019 அன்று ஐயா காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது