கட்சி செய்திகள்செய்யாறு ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்குதல்/செய்யாறு தொகுதி ஜூன் 2, 2020 57 திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், செய்யாறு சட்டமன்ற தொகுதி பாப்பாந்தாங்கல் ஈழத்தமிழர்கள் முகாமிற்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது.