கட்சி செய்திகள்பத்மனாபபுரம் பனைவிதை நடும் திருவிழா: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நவம்பர் 29, 2019 27 24-11-2019 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பனைவிதைகள் விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.