நாங்குநேரியில் கப சுர குடிநீர் வழங்கினர்

37

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)

நோய் பரவலை தடுக்கவும் , நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், *இறைப்புவாரி* ஊராட்சி *ஏமன் குளம், புதுக்குளம், வலியநேரி, சகாயநகர், காரியாகுளம்* பகுதிகளில் 05.06.2020 அன்று நமது உறவுகளால் கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஉணவுப் பொருட்கள் வழங்கல்
அடுத்த செய்திகபசுர குடிநீர் வழங்குதல்