கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – கன்னியாகுமரி

17

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, ராசாக்கமங்கலம் ஒன்றியம், *பறக்கை ஊராட்சி,* பறக்கை சந்திப்பில் காலை 7.30 மணி முதல் தாய்தமிழ் உறவுகளுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது. அருகாமையில் உள்ள தெருக்களிலும் வீடுவீடாக கபசுர குடிநீர் வழங்கல் நடைபெற்றது. முன்னெடுத்த பொறுப்பாளர்கள், கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் சிறப்பு வாழ்த்துகள்.

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – ஆயிரம் விளக்கு தொகுதி
அடுத்த செய்திகபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – சிதம்பரம் தொகுதி