அரிமளம் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் – திருமயம் தொகுதி

27

திருமயம் தொகுதி அரிமளம் ஒன்றியத்தில் மாவட்ட செயலாளர் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர். கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை


முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -புதுச்சேரி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கொளத்தூர் தொகுதி