சட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்

1047

சட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்

சட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவரம்
சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்கள் வாக்குகள் வாக்கு%
1.பெரம்பூர் செ.மெர்லின் சுகந்தி 8611 4.56
2. சோளிங்கர் கோகுலக்கிருஷ்ணன் 5188 2.4
3.சாத்தூர் பா.சுரேஷ்குமார் 5004 2.76
4.விளாத்திக்குளம் காளிதாஸ்.மு 4628 2.9
5.பரமக்குடி ஹேமலதா 6710 3.78
6.திருப்போரூர் மோகனசுந்தரி 9910 4.56
7.பூந்தமல்லி பூ.பாரதிப்பிரியா 10871 4.24
8.நிலக்கோட்டை அ.சங்கிலிபாண்டியன் 4934 2.68
9.ஆம்பூர் ந.செல்வமணி 3127 1.81
10.குடியாத்தம் ஏ.கலையேந்திரி 4670 2.29
11.பாப்பிரெட்டிப்பட்டி சே.சதிஸ் 3783 1.76
12.ஆண்டிப்பட்டி இர.அருணாதேவி 5180 2.55
13.பெரியகுளம் சோபனா 5825 2.92
14.தஞ்சாவூர் மோ.கார்த்தி 11182 5.9
15.திருவாரூர் இர.வினோதினி 8144 3.95
16.அரூர் பெ.திலிப் 3902 1.99
17.ஓசூர் மு.இராஜசேகர் 6740 2.95
18.மானாமதுரை சண்முகப்பிரியா 9315 4.73
19.சூலூர் வெ.விஜயராகவன் 4335 1.91
20.அரவக்குறிச்சி ப.கா.செல்வம் 2227 1.29
21.திருப்பரங்குன்றம் இரா.ரேவதி 5467 2.42
22.ஒட்டப்பிடாரம் மு.அகல்யா 8666 5.08
தமிழகத்தில் பெற்ற வாக்குகள் 138419 3.155909
தட்டாஞ்சாவடி(புதுச்சேரி) பா.கௌரி 1084 4.72
மொத்த வாக்குகள் 139503
தகவல்:http://results.eci.gov.in/
முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:
அடுத்த செய்திபக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு