கொரோனோ நிவாரண உதவி – போத்தனூர்

28

போத்தனூர் திரு மணிமாறன் தீரன் கார்த்தி ஆகியோர் அப்பகுதியில் இருந்த ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார்

மணி ஆனந்தன்
செய்தி தொடர்பாளர்
கிணத்துக்கடவு தொகுதி
8925708375


முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் மற்றும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – கொளத்தூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல் – கோவை