கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம்

5

பத்மனாபபுரம் தொகுதி திருவட்டார் பேரூராட்சியில் மழையையும் பொருட்படுத்தாமல் வீடு வீடாக கபசுர பொடி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மாவட்டம்.


முந்தைய செய்திபேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் – குளச்சல் தொகுதி
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்