அம்பத்தூர் தொகுதி-81ஆவது வட்டத்தில் உள்ள சேதமடைந்த புலிக்கொடி மாற்றப்பட்டது

43

அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்குப் பகுதி 81வது வட்டத்திற்கு உட்பட்ட சிங்கப்பூர் ஷாப்பிங் எதிரில் ( ராக்கி திரையரங்கம் அருகே) பழுதடைந்து இருந்த நமது புலிக்கொடி புதுப்பிக்கப்பட்டது

களத்தில் நின்ற அத்தனை உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்


முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி-83ஆவது வட்டத்தில் சுவர் விளம்பரம் செய்ய வெள்ளை வண்ணம் பூசும் பணி
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி-88ஆவது வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு