அரூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

அரூர் சட்டமன்றத் தொகுதி 30/11/2020 நாம் தமிழர் கட்சி தருமபுரி கிழக்கு மாவட்டம்  அரூர் பேருந்து நிலையம்  அரூர் கச்சேரி மேடு இரண்டு இடங்களில் கொடி ஏற்றப்பட்டது

திருப்பத்தூர் தொகுதி – மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு

28.11.2020 அன்று தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் திருப்பத்தூர் நடுவன் ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது இதில் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, – கொடியேற்றம் நிகழ்வு

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக 26.11.2020 அன்று  தமிழ்த் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது அகவை தினத்தை முன்னிட்டு நான்கு ஊராட்சிகளில்  நடைபெற்றது ,  கந்திலி தெற்கு ஒன்றியம் - ...

பெரியகுளம் தொகுதி – கொடியேற்றும் விழா

பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66-வது முன்னிட்டு 29.11.2020 புதிதாக  கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

மானாமதுரை சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் -கொடியேற்றும் விழா

சிவகங்கை மாவட்டம், , திருப்புவனம் ஒன்றியத்திற்குட்பட்ட மடப்புரம் கிளையில் தொகுதி கலந்தாய்வு மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. மடப்புரம் கிளையில் ஏற்கனவே சமூக விரோதிகளால் சாய்க்கப்பட்ட கொடிக்கம்பத்தில் மீண்டும் கொடியேற்றும் விழா நடைபெற்றது நிகழ்வின் தொடர்ச்சியாக வரும் 2021 சட்டமன்ற...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட 21வது வட்டம் நத்தர்சா பள்ளிவாசல் பகுதியில்29.11.2020* ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 05 மணி வரை உறுப்பினர் சேர்க்கைமுகாம் சிறப்பாக...

தளி சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

தளி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்று விழா 29/11/2020- கிருட்டிணகிரி_மேற்கு_மாவட்டம் அஞ்செட்டி வட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்றம் ந டைபெற்றது

குமராபாளையம் சட்டமன்ற தொகுதி -குருதிக்கொடை முகாம்

குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் மற்றும் அண்ணன் திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது

தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக்கொடை முகாம்

தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில் *குருதிக்கொடை முகாம்* (28.11.2020) தேனி அ.புதூர் விலக்கில்  நடைபெற்றது இதில் 43 உறவுகள் குருதி வழங்கினார்கள்.

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி, எருமப்பட்டி பேரூராட்சியில் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் (26.11.2020) 29.11.2020 அன்று நிகழ்வுகளின் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையம் அருகிலும், எருமப்பட்டி கைகாட்டி பகுதியிலும் புதிதாக கொடி ஏற்றப்பட்டது.