திருவைகுண்டம்

Thiruvaikuntam

தலைமை அறிவிப்பு – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2026010012 நாள்: 08.01.2026 அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, 103ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சு.ஜானகிராமன் (27519617766) அவர்கள், நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் (இடம் மாற்றம்)

க.எண்: 2025121024 நாள்: 18.12.2025 அறிவிப்பு: (இடம் மாற்றம்) வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி! நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, வருகின்ற மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) மாலை 04...

தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றுவோம்! மாபெரும் பொதுக்கூட்டம்

க.எண்: 2025121013 நாள்: 11.12.2025 அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றுவோம்!மாபெரும் பொதுக்கூட்டம் தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: மார்கழி 09 | 24-12-2025 மாலை 04 மணியளவில் இடம்: கருங்குளம் (திருச்செந்தூர் சாலை) திருவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டம்   வெள்ளைய ஏகாதிபத்தியத்தை...

தலைமை அறிவிப்பு – தூத்துக்குடி திருவைகுண்டம் மண்டலம் (திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060603 நாள்: 13.06.2025 அறிவிப்பு: தூத்துக்குடி திருவைகுண்டம் மண்டலம் (திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தூத்துக்குடி திருவைகுண்டம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பெ.சுடலை 27519911836 140 மாநில ஒருங்கிணைப்பாளர் சு.லட்சுமி 18064187641 90   பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள் இளைஞர்...

தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

க.எண்: 2025020120 நாள்: 25.02.2025 அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, 17 ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சா.சண்முகசுந்தரம் (18261531571) அவர்கள் நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்கள். இவருக்கு, கட்சியின்...

தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 28-01-2024 அன்று, தூத்துகுடியில் தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

தென்மாவட்ட பெருவெள்ள துயர் துடைப்புப் பணிகள்: தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டபிடாரம், திருவைகுண்டம், தூத்துக்குடி, திருசெந்தூர் ஆகிய தொகுதிக்குட்பட்ட பொன்னங்குறிச்சி, வெள்ளூர், T.சவேரியார்புரம், முத்தையாபுரம், முத்தாலங்குறிச்சி, அடைக்கலபுரம், காயல்பட்டினம், கொங்கராயங்குறிச்சி, புளியங்குளம் மற்றும் (கருங்குளம்) தூதுகுழி பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில்  19-06-2023 அன்று திருச்செந்தூரில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர்...

தலைமை அறிவிப்பு – திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120610    நாள்: 31.12.2022 அறிவிப்பு: திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் ஈ.அருண் ஆறுமுகம் 18060876412 துணைத் தலைவர் சு.ஜானகிராமன் 27519617766 துணைத் தலைவர் சு.ஆதிநாராயணன் 27934647990 செயலாளர் பா.சேசுராஜா 27519807372 இணைச் செயலாளர் சி.செல்வ கணபதி 14657385520 துணைச் செயலாளர் ஜெ.லெட்சுமணன் 27519493411 பொருளாளர் வி.ஜெபஸ் குமார் 12465228669 செய்தித் தொடர்பாளர் ஜோ.பிராங்ளின் 10462480485 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - திருவைகுண்டம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்....

திருவைகுண்டம் தொகுதி பனை விதை விதைத்தல்

திருவைகுண்டம் தொகுதி ஆழ்வார்திருநகரி ஒன்றியம் ஸ்ரீவெங்கடேசபுரம் கிராமம் முசலை குளத்தின் கரையை வழுப்படுத்தவும், நீர் நிலைகளை பாதுகாக்கவும் நாம் தமிழர் கட்சி சார்பாக 400 பனைவிதைகள் விதைக்கப்பட்டன. நிகழ்வில் ஸ்ரீவெங்கடேசபுரம் தலைவர் சக்தி...
Exit mobile version