முகப்பு தலைமைச் செய்திகள் துயர் பகிர்வுச் செய்திகள்

துயர் பகிர்வுச் செய்திகள்

மதிப்பிற்குரிய இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு சீமான் மலர் வணக்கம்!

தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், நாகலாந்து மாநில ஆளுநருமான மதிப்பிற்குரிய ஐயா இல.கணேசன் அவர்கள் மறைவெய்தியதையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் 16-08-2025 அன்று...

இயக்குனர் வேலுபிரபாகரன் மறைவு: சீமான் மலர் வணக்கம்!

இயக்குனர் வேலுபிரபாகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, 19-07-2025 அன்று, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல்...

ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு மறைவு: சீமான் கண்ணீர் வணக்கம்

தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி பெருமதிப்பிற்குரிய ஐயா இறைநேசர் ஹாஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஏக இறைவனின் அருளாற்றல் எல்லா...

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியைச் சேர்ந்த 42 மாணவ மாணவியர் கேரளாவுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், குண்டள அணைக்கட்டு அருகே அவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து, சுதன், ஆதிகா, வெனிகா...

ஐயா மாவை. சோ.சேனாதிராசா அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா மாவை. சோ. சேனாதிராசா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக இலங்கை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும்...

பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய டெல்லி கணேஷ் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

தமிழ்த்திரையுலகின் மூத்தத் திரைக்கலைஞர் பழம்பெரும் நடிகர் பெருமதிப்பிற்குரிய ஐயா டெல்லி கணேஷ் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், திரையுலகினருக்கும், ரசிகப்பெருமக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து,...

பெருந்தமிழர் ஐயா பாலன் அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்து, வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற - இறக்கங்களை கண்டு துவண்டுவிடாது,...

முதுபெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

இந்தியாவின் முதுபெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ஐயா ரத்தன் டாடா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து துயருற்றேன். எளிய பின்னணியில் தொடங்கி, தனது கடின உழைப்பாலும், திறமையாலும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்த...

துயர் பகிர்வு: விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு சீமான் கண்ணீர் வணக்கம்!

ஈழத்தில் தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்குக் குரல்கொடுத்த சிங்களப் பெருமகன், இலங்கையின் ஆதிகுடிமக்கள் தமிழர்கள்தான் என்பதை அரசியல் அரங்கில் அழுத்தமாகப் பதிவு செய்த மனிதநேய மாண்பாளர், புதிய சமசமாஜ கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஐயா...

துயர் பகிர்வு: ஹதராஸ் விபத்து

உத்திரபிரதேச மாநிலம் ஹதராஸ் பகுதியில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற மத வழிபாட்டு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ள துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும்...
Exit mobile version