பாபநாசம்

தலைமை அறிவிப்பு – தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் (பாபநாசம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025100944 நாள்: 28.10.2025 அறிவிப்பு: தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் (பாபநாசம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 தஞ்சாவூர் பாபநாசம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் ப. மனோகரன் 13471152107 79 மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெ....

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் கல்வியாளர் ஹுமாயூன் கபீர் அவர்களை ஆதரித்து 13-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 மற்றும் 27-09-2023 அன்று தஞ்சாவூர், திருவிடைமருதூர், கும்பகோணம், பேராவூரணி,...

தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்? – தஞ்சையில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

தஞ்சாவூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 'தமிழ்தேசிய அரசியல் ஏன் மலரவேண்டும்?' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 26-09-2023 அன்று, திருவையாறு...

பாபநாசம் தொகுதி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

பாபநாசம் தொகுதி ஐயா.இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

பாபநாசம் சட்டமன்ற தொகுதி கிளை கட்டமைப்பு மற்றும் புலிக்கொடி ஏற்றுதல்

தஞ்சாவூர் மாவட்டம் - பாபநாசம் சட்டமன்ற தொகுதி - அம்மாபேட்டை மேற்கு ஒன்றியத்துகுடபட்ட புண்ணியநல்லூர் ஊராட்சியில் கிளை கட்டமைப்பு மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது .

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி கிளை கட்டமைப்பு மற்றும் வாக்குசாவடி முகவர் நியமனம்

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அம்மாபேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காவலூர் ஊராட்சி, வையச்சேரி, ஊராட்சிகளில் அடங்கியுள்ள புரக்குடி,பெரம்பளக்குடி, புண்ணியநல்லூர், காவலூர் கிளைகள்கிளை கட்டமைப்பு மற்றும் வாக்குசாவடி முகவர் நியமனம் செய்யப்பட்டது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தீரன் சின்னமலை வீரவணக்கம் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பில் வீரமிகு நம் பெரும் பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களுக்கு 218 வது வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

*நாம் தமிழர் கட்சி* பாபநாசம் சட்டமன்றத் தொகுதி *பாபநாசம் தெற்கு மற்றும் *பாபநாசம் மேற்கு ஒன்றியம்* சார்பில்  *15/7/2023* சனிக்கிழமை *கர்மவீரர் காமராசர்* அவர்களின் *121 வது பிறந்தநாள் விழா* புகழ் வணக்க நிகழ்வு  முன்னெடுக்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2023050203 நாள்: 16.05.2023 அறிவிப்பு தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தொகுதியைச் சேர்ந்த இரா.மணிகண்டன் (67213821838) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்....
Exit mobile version