தலைமை அறிவிப்பு – தேனி கம்பம் மண்டலம் (கம்பம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025060577
நாள்: 09.06.2025
அறிவிப்பு:
தேனி கம்பம் மண்டலம் (கம்பம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தேனி கம்பம் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
,uh.RNu; Fkhh;
13586220588
261
மாநில ஒருங்கிணைப்பாளர்
M.md;G ...
தலைமை அறிவிப்பு – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025040312
நாள்: 10.04.2025
அறிவிப்பு:
தேனி மாவட்டம், கம்பம் தொகுதி, 238ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மு.ஹக்கீம் (17903069733) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாணவர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – தேனி கம்பம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2024120362
நாள்: 10.12.2024
அறிவிப்பு:
தேனி கம்பம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் - 2024
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
தலைவர்
இரா.சுரேசுகுமார்
13586220588
263
செயலாளர்
இரா.ஆசைத்தம்பி
17267367656
50
பொருளாளர்
பெ.இளங்கோவன்
18209731219
31
செய்தித் தொடர்பாளர்
மு.அழகு பூமி
14918557403
271
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி கம்பம் கட்சி மாவட்டப் பொறுப்பாளர்களாக...
தேனி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தேனி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலன் அவர்களை ஆதரித்து
01-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
கம்பம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
கம்பம் தொகுதி,குருதிகொடை பாசறையின் சார்பாக,தியாக தீபம் திலீபன் அவர்களின் 10 வது நாள் உண்ணா நோம்பை நினைவு கூரும் விதமாக அவரின் திருவுருவ பதாகைக்கு சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம்...
கம்பம் தொகுதி அனுமந்தம்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அனுமந்தன்பட்டியில் 24 உறவுகள் புதிதாக நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
கம்பம் தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
கம்பம் தொகுதி, குருதிகொடை பாசறையின் சார்பாக,தியாகதீபம் திலீபன் அவர்கள் உண்ணா நோம்பு இருந்து உயிர்துறந்த நாளை நினைவு கூரும் விதமாக அவரின் திருவுருவ பதாகைக்கு சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
மு.அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் தொகுதி.
கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கம்பம் சட்டமன்ற தொகுதி சின்னமனூரில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 60 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
உறவாய் இணைய :8124573764
கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
கம்பம் சட்டமன்ற தொகுதி அப்பிப்பட்டியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 26 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
மு. அழகு பூமி,
செய்தி தொடர்பாளர்
கம்பம் சட்டமன்ற தொகுதி.
உறவாய் இணைய :8124573764
தேனி மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சி தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.