முகப்பு கட்சி செய்திகள்

திருப்பரங்குன்றம் தொகுதி – குருதிக்கொடை முகாம்

208
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக  தமிழ்தேசியதலைவர் ,தமிழர்களின் குலசாமி ,மேதகு வே.பிரபாகரன் அவர்களின்  66 வது பிறந்த நாளில் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின் சார்பாக காலை 9.30 மணியிலிருந்து  3.00  மணியளவில்
கீழக்குயில்குடி விலக்கு, குருதிக்கொடை முகாம்* நடைபெற்றது.
Exit mobile version