தலைமை அறிவிப்பு – தேனி ஆண்டிப்பட்டி மண்டலம் பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
க.எண்: 2025100940
நாள்: 27.10.2025
அறிவிப்பு:
தேனி ஆண்டிப்பட்டி மண்டலம்
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்ககம்
மாநிலக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
இர.சரவணன்
15504069725
53
கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆ.ராசேந்திரன்
13155243971
117
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
சிஅருண்பாண்டி
12120554644
76
பேரிடர் மீட்புப்...
தலைமை அறிவிப்பு – தேனி ஆண்டிப்பட்டி மண்டலம் (ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025060580
நாள்: 09.06.2025
அறிவிப்பு:
தேனி ஆண்டிப்பட்டி மண்டலம் (ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தேனி ஆண்டிபட்டி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
R.khupKj;J
21347241736
42
மாநில ஒருங்கிணைப்பாளர்
nr.thde;jpdh
16227836782
224
தேனி ஆண்டிபட்டி பாசறைகளுக்கான...
தேனி நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் தேனி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலன் அவர்களை ஆதரித்து
01-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
ஆண்டிப்பட்டி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இன்று 15.10.2023 ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணி முதல் கூடலூர் நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று முடிந்தது.
இடம்: பழைய பேருந்து நிலையம்
அன்புடன்
மாரிமுத்து
ஆண்டிப்பட்டி தொகுதி செயலாளர்
கைபேசி:80989 97717
செய்தி வெளியீடு:
தி.பாலமுருகன்
செய்தி தொடர்பாளர்
ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி.
கைபேசி எண்:
8525940167,6383607046
தேனி மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சி தேனி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை முகம்
ஆண்டிப்பட்டி ஒன்றியம் மூணாண்டிபட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணியும் நடந்தது.
ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
ஐயா காமராஜர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டியில் அமைந்திருக்கும் ஐயாவின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
தலைமை அறிவிப்பு – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023070292
நாள்: 17.07.2023
அறிவிப்பு:
ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
சு.முத்தமிழ்முருகன்
21347758689
துணைத் தலைவர்
ப.யுவராஜா
21499657882
துணைத் தலைவர்
பா.ரஞ்சித்குமார்
21499960533
செயலாளர்
சு.மாரிமுத்து
21347241736
இணைச் செயலாளர்
இராசா.பழனிச்சாமி
21499519944
துணைச் செயலாளர்
சி.அருண்பாண்டி
12120554644
பொருளாளர்
பா.கவியரசன்
21347364317
செய்தித் தொடர்பாளர்
தி.பாலமுருகன்
12889535018
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...
தலைமை அறிவிப்பு – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2023070290
நாள்: 17.07.2023
அறிவிப்பு:
தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(ஆண்டிபட்டி மற்றும் பெரியகுளம் தொகுதிகள்)
தலைவர்
ச.வேல்முருகன்
11363960383
செயலாளர்
அ.செயக்குமார்
21500875380
பொருளாளர்
சே.குரு விக்னேஷ்
17417453980
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தேனி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...





