பல்லடம் சட்டமன்றத் தொகுதி – கொடிஏற்றும்  நிகழ்வு மரக்கன்று நடுதல்

128

26.11.20 அன்று தமிழ்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக முதலிபாளையம் ஊராட்சியில் பாலாசி நகர், குருவாயூரப்பன் நகர் ஆகிய இரு இடங்களில் கொடிக்கம்பம் அமைத்து கொடி ஏற்றும்  நிகழ்வு மற்றும் மரக்கன்று நடப்பட்டது.