தலைமை அறிவிப்பு – சேலம் வீரபாண்டி மண்டலம் (வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
                    க.எண்: 2025050509
நாள்: 12.05.2025
அறிவிப்பு:
சேலம் வீரபாண்டி மண்டலம் (வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் வீரபாண்டி மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண் 
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.சிவக்குமார்
07550506520
159
மாநில ஒருங்கிணைப்பாளர்
க.தமயந்தி
14208336546
295
 
பாசறைகளுக்கான மாநிலப்...                
            தலைமை அறிவிப்பு – சேலம் வீரபாண்டி மண்டலம் (வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
                    க.எண்: 2025030264
நாள்: 25.03.2025
அறிவிப்பு:
சேலம் வீரபாண்டி மண்டலம் (வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சேலம் வீரபாண்டி மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் - 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண் 
சேலம் வீரபாண்டி மண்டலப்...                
            தலைமை அறிவிப்பு – வழக்கறிஞர் பாசறையின் சேலம் மாவட்டச் செயலாளர் நியமனம்
                    க.எண்: 2025030199
நாள்: 13.03.2025
அறிவிப்பு:
     சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, 150ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த கோ. பிரபாகரன் (07396667891) அவர்கள், நாம் தமிழர் கட்சி – வழக்கறிஞர் பாசறையின் சேலம் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு,...                
            தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
                    க.எண்: 2025020095
நாள்: 18.02.2025
அறிவிப்பு:
     சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, 266ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த சோ.இரஞ்சித் (16059209999) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...                
            தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
                    க.எண்: 2025020094
நாள்: 18.02.2025
அறிவிப்பு:
     சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி, 91ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த பெ.சுரேஷ் (12696047117) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு...                
            சேலம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
                    நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் க.மனோஜ்குமார் அவர்களை ஆதரித்து 08-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...                
            காவிரி எங்கள் உரிமை – சேலம் மேட்டூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
                    சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 19-10-2023 அன்று "காவிரி எங்கள் உரிமை" எனும் தலைப்பில் மேட்டூர் அணை சதுரங்காடி நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள்...                
            மலைகளின் வளமே மண்ணின் வளம் – சேலம் வாழப்பாடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
                    சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 18-10-2023 அன்று "மலைகளின் வளமே மண்ணின் வளம்" எனும் தலைப்பில் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன்...                
            சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
                    நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-10-2023 அன்று ஆத்தூர் (சேலம்), கங்கவள்ளி, ஏற்காடு, வீரபாண்டி, ஓமலூர்,...                
             
		 
			








