முகப்பு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி

Aravakurichi அரவக்குறிச்சி

கரூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் ரெ.கருப்பையா அவர்களை ஆதரித்து 02-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள்...

கல்வி – மானுட உரிமை! – கரூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

நாம் தமிழர் கட்சி - கரூர் மாவட்டம் சார்பாக 28-08-2023 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் கரூர் காந்திகிராமம் பகுதியில் "கல்வி - மானுட உரிமை!" என்ற மாபெரும்...

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 28-08-2023 அன்று, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் கரூர் தொகுதிகளுக்கான...

கரூர்மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும்

கரூர் மாவட்ட மகளிர் பாசறையின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்தக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு – அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022110485 நாள்: 03.11.2022 அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்       அரவக்குறிச்சி தொகுதியின் செயலாளர் மற்றும் பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, ரெ.மகேந்திரகுமார் (17439243918) அவர்கள் அரவக்குறிச்சி தொகுதிச் செயலாளராகவும், வீ.முத்துவேல் (17439599753)...

கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள்)

க.எண்: 2022110484 நாள்: 03.11.2022 அறிவிப்பு: கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள்)    கரூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, தா.துரைராஜ் (13891072652) அவர்கள் கரூர் மேற்கு மாவட்டப்...

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி -சமூக நீதிப் போராளி  இம்மானுவேல் சேகரனார் நினைவேந்தல்

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி இராஜபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் சமூக நீதிப் போராளி  இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

கரூர் மாவட்டம் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மூன்று தமிழர்களின் உயிர் காக்க தன்னுயிர் ஈந்த வீரமங்கை செங்கொடி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி, கரூர் மாவட்டம்.  

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=ZjNJBsOzPwQ

கரூர் மாவட்டம் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு

கரூர் மாவட்ட மாணவர் பாசறையின் சார்பில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.  
Exit mobile version