செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (திருப்பூர், கரூர்)

119

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  10.02.2022 மாலை 6 மணிக்கு திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

🔴 நேரலை: 10-02-2022 திருப்பூர் - சீமான் பரப்புரை | கரூர் திருப்பூர் மாவட்ட வேட்பாளர் அறிமுக கூட்டம்