முகப்பு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்

காட்டுமன்னார்கோயில்

Kattumannarkoil காட்டுமன்னார்கோயில்

தலைமை அறிவிப்பு – கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்-2026

க.எண்: 2026010034 நாள்: 21.01.2026 கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்-2026

தலைமை அறிவிப்பு – கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

க.எண்: 2025121035 நாள்: 25.12.2025 கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் - 2025

தலைமை அறிவிப்பு – தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி தாத்தா கலியபெருமாள் சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து ...

க.எண்: 2025070647 நாள்: 03.07.2025 அறிவிப்பு: தமிழ்த்தேசிய அரசியல் பேரொளி தாத்தா கலியபெருமாள் சமூகநீதிப் பெருங்காவலர் தாத்தா ஆனைமுத்து புகழ்போற்றும் நூற்றாண்டுப் பெருவிழாப் பொதுக்கூட்டம் புகழுரை: செந்தமிழன் சீமான் நாள்: ஆனி 20 | 04-07-2025 மாலை 04 மணியளவில் இடம்: காட்டுமன்னார்கோயில் (ஐயா இளையபெருமாள் சிலை அருகில்) தமிழ்ப்பேரினத்தின் உயர்வுக்காக, தமது...

தலைமை அறிவிப்பு – கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2025060607 நாள்: 13.06.2025 அறிவிப்பு: கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் (காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025 கடலூர் காட்டுமன்னார்கோயில் மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025 பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பொ.கிருஷ்ணராஜ் 01737389050 192 மாநில ஒருங்கிணைப்பாளர் ஹா.குரைசாபேகம் 12288057451 138   பாசறை...

கடலூர் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைமை ஆசிரியர் (ஓய்வு) வே.மணிவாசகன் அவர்களை ஆதரித்து 15-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!

நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் இரா.ஜான்சிராணி அவர்களை ஆதரித்து 15-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் காட்டுமன்னார்கோவில்...

எங்கள் மண்! எங்கள் உரிமை! – கடலூரில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை

கடலூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 30-09-2023 அன்று, 'எங்கள் மண்! எங்கள் உரிமை!' எனும் தலைப்பில் சிதம்பரம் நாரயணன் வீதியில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான்...

கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 30-09-2023 அன்று கடலூர், சிதம்பரம், திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில்,...

கடலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்தல்

நாம் தமிழர்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்சீமான் அவர்களின் ஆணையை ஏற்று மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுமதி சீனிவாசன் தலைமையில் கடலூர் மாவட்டஆட்சியரிடம் அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மாவட்டத்தில் முழு மதுவிலக்குகோரிமனுஅளித்தனர்

செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...
Exit mobile version