திட்டக்குடிதலைமைச் செய்திகள்செஞ்சிஅரியலூர்ஜெயங்கொண்டம்விருத்தாச்சலம்மயிலம்நெய்வேலிதிண்டிவனம்பண்ருட்டிவானூர்விழுப்புரம்கடலூர்குறிஞ்சிப்பாடிவிக்கிரவாண்டிபுவனகிரிசிதம்பரம்காட்டுமன்னார்கோயில்விழுப்புரம் மாவட்டம்அரியலூர் மாவட்டம்கடலூர் மாவட்டம் செந்தமிழன் சீமான் பரப்புரை ( கடலூர், விழுப்புரம், அரியலூர் ) பிப்ரவரி 15, 2022 134 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு 14.02.2022 மாலை 06 மணிக்கு கடலூர் விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு கடலூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.