தலைமை அறிவிப்பு – சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மண்டலம் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
க.எண்: 2025110967
நாள்: 10.11.2025
அறிவிப்பு:
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மண்டலம் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
த.சுமித்ரா
00326003279
2
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெ.சிவக்குமார்
00326592979
7
பாசறைகளுக்கான...
தலைமை அறிவிப்பு – சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளர்
க.எண்: 2025110966
நாள்: 10.11.2025
அறிவிப்பு:
சென்னை மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி, 18ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த க.முருகேசன் (00902127089) அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி மற்றும் ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான மேலதிகப் பொறுப்பாளராக)...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025090798
நாள்: 29.09.2025
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, சென்னை மாவட்டம், சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த மா.பிரபு (00326249454), கி.தனசேகரன் (00326747706) ஆகியோர் தங்களின் தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2025060593
நாள்: 11.06.2025
அறிவிப்பு
சென்னை மாவட்டம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த
மா.பிரபு (00326249454), கி.தனசேகரன் (00326747706) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை...
வட சென்னை நாடாளுமன்றத் தேர்தல், 2024 – சீமான் பரப்புரை!
நாம் தமிழர் கட்சி சார்பாக ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் மருத்துவர் அமுதினி அவர்களை ஆதரித்து 05-04-2024 அன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-09-2023 அன்று கொளத்தூர், திரு.வி.க. நகர், சேப்பாக்கம், எழும்பூர், அண்ணா...
சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...
வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு – திருவல்லிக்கேணி தொகுதி
ஈகைப்போராளி வீரத்தமிழ்மகன் கு.முத்துக்குமார்" அவர்களின் 14 ஆம் ஆண்டு நாளான நேற்று (29.01.2023), நாம் தமிழர் கட்சி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி சார்பில் 120வது வட்டம், மேதை நடேசன் சாலை, பேருந்து நிருத்தம்...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு வீரவணக்கம் மற்றும் மரகன்று நடும் நிகழ்வு மே தின பூங்கா சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 68ம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு அன்று மத்திய சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி நாம் தமிழர் கட்சி சார்பில் 63வது வட்டத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது....









