முகப்பு தலைமைச் செய்திகள்

வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

142

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-09-2023 அன்று கொளத்தூர், திரு.வி.க. நகர், சேப்பாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, துறைமுகம் மற்றும் வில்லிவாக்கம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Exit mobile version