தலைமை அறிவிப்பு – தூத்துக்குடி கோவில்பட்டி மண்டலம் (கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
க.எண்: 2025121011
நாள்: 09.12.2025
அறிவிப்பு:
தூத்துக்குடி கோவில்பட்டி மண்டலம் (கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
தூத்துக்குடி கோவில்பட்டி - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்ககம்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தா. சத்தியமூர்த்தி
27517143749
258
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வி மகாராஜன்
13845279844
198
பாசறைகளுக்கான மாநிலப்...
‘புரட்சி தீ’ – தூத்துக்குடியில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக, 28-01-2024 அன்று, 'புரட்சித் தீ' வீரத்தமிழ்மகன் #முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம், செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் பேரெழுச்சியாக நடைபெற்றது!
https://youtu.be/p4yEc9CtpBE
https://youtu.be/6LssCjdBonQ
https://youtu.be/pg6nPiAm54A
தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில், 28-01-2024 அன்று, தூத்துகுடியில் தூத்துக்குடி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், கோவில்பட்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 18-06-2023 அன்று எட்டயபுரத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் விளாத்திக்குளம்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2023020080
நாள்: 24.02.2023
அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியைச் சேர்ந்த
ப.மங்கள ராஜா (26528024244) அவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி,
அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது...
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் குறித்து நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அண்ணன் கிறிஸ்டன் டைன் இராஜசேகர் அவர்கள் முன்னிலையில் கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடியில் 22/01/2022/அன்று நடைபெற்றது நிகழ்வில்...
கோவில்பட்டி தொகுதி எரிபொருள் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான எரிபொருள் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி 14.07.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகம், முன்பு ...
கோவில்பட்டி தொகுதி.பெருந்தலைவர் ஐயா. காமராசர் 119 ஆவது பிறந்தநாள் விழா
*வீழ்ந்துவிடாத வீரம்! மண்டியிடாத மானம்!!*
*கல்விகண் திறந்த பெருந்தலைவர் காமராசர்* அவர்களின் 119ஆம் பிறந்த நாள் சூலை15 காலை 10மணிக்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக ஐயாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து...
கோவில்பட்டி தொகுதி ஆதரவற்ற முதியோர்க்கு மதிய உணவு வழங்கல்
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக 31.05.21 திங்கட்கிழமையன்று கோவில்பட்டி நகர பகுதிகளில் வாழும் ஆதரவற்ற முதியோர் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி தொகுதி – தேர்தல் பரப்புரை
14.02.2021 ஞாயிற்றுக்கிழமை *துவரங்குறிச்சி* பேரூராட்சி பகுதியில் உள்ள உப்பிலியபட்டி, துலுக்கம்பட்டி மற்றும் அய்யனார் கோவில்பட்டி பகுதிகளில் *ஒன்பதாவது நாளாக* தீவிர பரப்புரை செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவுகள் மக்களிடம் விளக்கப்பட்டது. மக்கள்...




