முகப்பு கட்சி செய்திகள்

கோவில்பட்டி தொகுதி எரிபொருள் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

44

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக மக்களை வாட்டி வதைக்கும் கடுமையான எரிபொருள் விலை உயர்வை  உடனே  திரும்ப பெற வலியுறுத்தி  14.07.2021 புதன் கிழமை காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகம், முன்பு  நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

*செய்தி வெளியீடு 🗒️* (9025763211 செ.இரமேசு)

 

 

Exit mobile version