முகப்பு கட்சி செய்திகள்

சமூக ஊடக ஆளுமைகளுடன் சீமான் கலந்துரையாடல் – ஜூன் 27, 2026 | சென்னை

3

க.எண்: 2026060209

நாள்: 24.06.2026

அறிவிப்பு:

நாம் தமிழர் கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளில் ஒருமித்த கருத்துடைய பொது வலையொளி ஊடகவியாளர்கள், சமூக ஊடக ஆளுமைகள், கட்சி சார்ந்த வலையொளி ஊடகவியாளர்கள், சமூக ஊடக ஆளுமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற ஆனி 13ஆம் நாள்
27-06-2026 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள அரங்கத்தில் (இடம் விரைவில் அறிவிக்கப்படும்) நேரில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.

சமூக ஊடக ஆளுமைகளுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் கலந்துரையாடல்
நாள்:
ஆனி 13 சனிக்கிழமை | 27-06-2026 காலை 10 மணிக்கு

இடம்: சென்னை
(அரங்கத்தின் பெயர்-இடம் விரைவில் அறிவிக்கப்படும்)

இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் உறவுகள் முன்பதிவு செய்யவும்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

Exit mobile version