தலைமை அறிவிப்பு – வீரப்பெரும்பாட்டன்கள் தீரன் சின்னமலை கட்டுத்தடிக்காரர் குணாளன் வல்வில் ஓரி நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு
க.எண்: 2026070232
நாள்: 30.07.2026
வீரப்பெரும்பாட்டன்கள் தீரன் சின்னமலை, கட்டுத்தடிக்காரர் குணாளன்,வல்வில் ஓரி ஆகியோரின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற ஆடி 18ஆம் நாள் 03-08-2026 திங்கள்கிழமையன்று...
தலைமை அறிவிப்பு – புரட்சிகர அரசியலை நோக்கி வருகின்ற புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா
Loading…
க.எண்: 2026070231
நாள்: 28.07.2026
அறிவிப்பு:
புரட்சிகர அரசியலை நோக்கி வருகின்ற புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற ஆடி 17ஆம் நாள் 02-08-2026...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026070214
நாள்: 28.07.2026
அறிவிப்பு
அண்மையில் கட்சிப் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த த.சுஜின் (11258267144) அவர்கள் தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026070228
நாள்: 27.07.2026
அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த
தென்னகம் விஷ்ணு (14802555761) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு – நீட் முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்-இளைஞர்களுக்கு ஆதரவாகவும், அரசதிகாரம் கொண்டு...
க.எண்: 2026070227
நாள்: 23.07.2026
நீட் முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் - இளைஞர் கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக தடியடி தாக்குதல் நடத்திய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், டெல்லி போராட்டத்திற்கு...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026070225
நாள்: 23.07.2026
அறிவிப்பு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதியைச் சேர்ந்த பெ.ஆனந்தன் (53508095264), தர்மபுரி தொகுதியைச் சேர்ந்த மு.சந்தோஸ்குமார் (53361051398), ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்...
தலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள்...
க.எண்: 20260700224
நாள்: 16.07.2026
ஒருங்கிணைந்த சேலம் மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்செயலாளர் மருத்துவர் திருமால்செல்வன் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில்
ஒருங்கிணைந்த சேலம்...
தலைமை அறிவிப்பு – கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி சார்பாக எழுத்தறிவித்த இறைவன் தாத்தா பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா...
க.எண்: 2026070223
நாள்: 15.07.2026
அறிவிப்பு:
எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருப்பூர் மாவட்டம், செட்டியார்பாளையம், முத்தூரில் உள்ள கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி சார்பாக முன்னெடுக்கும் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழாவில்...
தலைமை அறிவிப்பு – மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம்...
க.எண்: 2026070222
நாள்: 14.07.2026
அறிவிப்பு:
மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் மிகத் தவறான முடிவைக் கண்டித்து. நாம் தமிழர்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2026070217
நாள்: 08.07.2026
அறிவிப்பு
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியைச் சேர்ந்த
நிசாதுல் ஹசன்.ஹ (43516143307) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...









