முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – புரட்சிகர அரசியலை நோக்கி வருகின்ற புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா

4

க.எண்: 2026070231
நாள்: 28.07.2026

அறிவிப்பு:

புரட்சிகர அரசியலை நோக்கி வருகின்ற புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற ஆடி 17ஆம் நாள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை பல்லாவரத்தில் நடைபெறவிருக்கிறது.
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்! மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! புரட்சிகர அரசியலை நோக்கி புதிய உறவுகள் இணையும் விழா
தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்: ஆடி 17 ஞாயிற்றுக்கிழமை | 02-08-2026 காலை 10 மணிக்கு
இடம்: சென்னை

பல்லாவரம்
பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க சிவந்தி ஆதித்தனார் திருமண மாளிகை
(பொன்னியம்மன் கோயில் தெரு, T3 காவல் உதவி மையம் அருகில்)
இவ்விழாவில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version